பேரிடர்களை எச்சரிக்கும் கட்டமைப்பு: கேரள அரசின் திட்டம்

52பார்த்தது
பேரிடர்களை எச்சரிக்கும் கட்டமைப்பு: கேரள அரசின் திட்டம்
கேரளத்தின் வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கை செய்து மக்களை காக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொள்ள கேரள அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இது தொடர்பான உதவிக்கு கேரள அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்தி