சரியான தூக்கம் இல்லையென்றால் என்னென்ன பாதிப்புகள் வரும்!

54பார்த்தது
ஒரு நாளைக்கு தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பது குறித்து இருதயவியல் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால் நமது உடல் சோர்வடையும். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். மூளை மற்றும் இதயம் சீராக செயல்பட தூக்கம் அவசியம் என தெரிவித்துள்ளார்.

நன்றி: Sun News
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி