தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

51பார்த்தது
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை (செப்டம்பர் 5) முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், மற்ற ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துகொள்ள அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி