ரீடிங் கிளாஸ்-க்கு மாற்றாக கண் சொட்டு மருந்து!

63பார்த்தது
ரீடிங் கிளாஸ்-க்கு மாற்றாக கண் சொட்டு மருந்து!
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம், Entod மருந்து நிறுவனம் தயாரித்த ‘preSvu’ என்கிற கண் சொட்டு மருந்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘PRESBYOPIA’ போன்ற கண் குறைபாடுகளை சரி செய்ய தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொட்டு மருந்து, ரூ.350க்கு அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ‘PRESBYOPIA’ என்பது 40-45 வயதை அடைந்தவுடன் அனைவரையும் பாதிக்கும் ஒரு கண் குறைபாடு. இந்த ‘preSvu’ என்ற மருந்து பயன்படுத்துவதால் இனி ரீடிங் கிளாஸ் தேவை இருக்காது என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி