இயற்கை விரும்பியான இந்தியருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட துயரம்

85பார்த்தது
இயற்கை விரும்பியான இந்தியருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட துயரம்
கனடாவில் வசித்த இந்திய இளைஞரான Shubham Manchanda (25) இயற்கை விரும்பியாவார். இவர் ஜூன் 15ஆம் தேதி நண்பர்களுடன் நயாகரா நதிப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாறை ஒன்றில் இருந்து கால்தவறி கீழே விழுந்த Manchanda சுழலில் சிக்கி மாயமாகியுள்ளார். அவரை போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தேடுதல் நடவடிக்கைகளை கைவிட்ட போலீசார் Manchanda இறந்திருக்கலாம் என்றும், கண்காணிப்பு தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி