22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

62பார்த்தது
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெயில் தணிந்து தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி