இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவை

50பார்த்தது
இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவை
வங்காளதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். “இந்திய கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.” என கோலியை ஷாகிப் அல் ஹசன் புகழ்ந்து பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி