புழல் சிறை முன் குவிந்த தொண்டர்களால் போக்குவரத்து பாதிப்பு

85பார்த்தது
புழல் சிறை முன் குவிந்த தொண்டர்களால் போக்குவரத்து பாதிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் இருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் சற்று நேரத்தில் வெளியில் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்பதற்காக திமுக தொண்டர்கள், புழல் சிறை எதிரே குவிந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி