முளைத்த விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை!

56பார்த்தது
முளைத்த விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை!
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்கள் உணவில் மாற்றங்களை மேற்கொள்வார்கள். பெரும்பாலும் முளைத்த விதைகள் (முளைகள்) அவர்களின் உணவுகளில் இடம்பெறும். முளைகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. முளைகளில் உள்ள உணவு நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. கண்பார்வையை மேம்படுத்துகிறது. முளைகளில் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், குறிப்பாக ஃபோலேட்டுகள் மற்றும் தியாமின்கள் அதிகம் உள்ளன.

தொடர்புடைய செய்தி