அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி! இதுதான் காரணமா?

571பார்த்தது
அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி! இதுதான் காரணமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் படிக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்தார். அப்போது உருவான ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துடன் அவரை நடிக்க வைக்க படக்குழு முயல அவர் மறுத்துள்ளார். இதையடுத்து உங்களுடன் நடிக்க விரும்புவதாகவும், இதில் மட்டும் நடியுங்கள் என அஜித் சொன்ன வார்த்தைக்காக ஷாலினி ஒப்புக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி