இன்றைய தங்கம் விலை நிலவரம்!

69பார்த்தது
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 53,560-க்கு விற்பனையானது. இதனையடுத்து திங்கள்கிழமை எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 20) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,280-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ. 91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி