காவியக் கவிஞன் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24)

64பார்த்தது
காவியக் கவிஞன் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24)
ஒரு கவிஞன் எழுதிய திரைப்பாடல்கள் 60 ஆண்டுகளைக் கடந்தும் பலராலும் ரசித்து கேட்கப்படுகிறது என்றால் அது கண்ணதாசனின் பாடல்கள் மட்டுமே. வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை சில வரிகளில், பாடலில் சொல்லிவிடும் இவரது திறமைக்கு தலைமுறைகளை தாண்டி தமிழகத்தில் ரசிகர்கள் உண்டு. 1927ம் ஆண்டு காரைக்குடியில் சிறுகூடல்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்து, பின்னர் தமிழ் ரசிகர்களின் மனங்களை தனது எழுத்துக்களால் ஆண்டவர். அத்தகைய மாபெரும் கவிஞரின் 97வது பிறந்தநாளில் அவரது நினைவுகளை போற்றுவோம்.

தொடர்புடைய செய்தி