தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த தினம் இன்று

76பார்த்தது
தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த தினம் இன்று
தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய அரும் பணி பார்த்து தான் அனைவரும் இவரை தமிழ் தாத்தா என்று அழைத்தார்கள். தமிழ் மொழியில் இயற்றப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித்தேடி கண்டுபிடித்து அதை அச்சிட்டு பதிப்பித்தவர். உவேசா இல்லையேல் புறநானூறு இல்லை. அகநானூறு இல்லை. சீவக சிந்தாமணி இல்லை. மணிமேகலை இல்லை. ஏனைய தமிழ் நூல்கள் இல்லை.சுமார் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கண்டுபிடித்து பதித்தோடு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட எட்டு சுவடிகளையும், கையேடுகளையும் ஊர் ஊராக சென்று சேகரித்த பெருமை இவருக்கு உண்டு.

தொடர்புடைய செய்தி