SSC-ல் கான்ஸ்டபிள் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

80பார்த்தது
SSC-ல் கான்ஸ்டபிள் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க
STAFF SELECTION COMMISSION (SSC ) ஆனது CONSTABLE(GENERAL DUTY) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 39481
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 23 வயது வரை
* ஊதிய விவரம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 14.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://ssc.gov.in

தொடர்புடைய செய்தி