ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பொதுவாக அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். புதிதாக திருமணம் ஆனவர்கள் தேனிலவிற்கு செல்வது வழக்கம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தேனிலவிற்கு சூப்பரான இடங்கள் என்றால் முதலில் உள்ளது ஊட்டி தான். அடுத்து கொடைக்கானல், ஏற்காடு, மேகமலை, கொல்லி மலை போன்ற இடங்கள் மிகவும் பிரபலம். இந்த இடங்களுக்கு தேனிலவு செல்லலாம். மழைக்காலம் என்பதால் பார்ப்பதற்கு இந்த இடங்கள் ரம்மியமாக இருக்கும்.