இன்று தேசிய குழந்தைகள் தினம்

680பார்த்தது
இன்று தேசிய குழந்தைகள் தினம்
இன்று 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாளை தான் (நவ.14) தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள். "குழந்தைகள் தான் ஒரு நாட்டினுடைய உண்மையான வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய அடித்தளம். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குகின்றனா்" என்று நேரு கருதினார்.

தொடர்புடைய செய்தி