முடியின் வேர் கால்கள் வலுவடைய...

573பார்த்தது
முடியின் வேர் கால்கள் வலுவடைய...
சுற்றுச்சூழலில் அதிகரித்துள்ள மாசு காரணமாக, முடி உதிர்தல் இன்றைய நாட்களில் அதிகமாக உள்ளது. இது தவிர, சரியாக சாப்பிடாதது, மன அழுத்தமும் ஒரு காரணம். இந்த பிரச்சனையை சமையல் குறிப்பு மூலம் சரி செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தேன், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, ஏதேனும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை வேர் முதல் இறுதி வரை தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முடியின் வேர்க்கால்கள் வலுவடையும்.

தொடர்புடைய செய்தி