வந்தவாசி அருகே முப்பெரும் விழா

73பார்த்தது
வந்தவாசி அருகே முப்பெரும் விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரம், ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வந்தவாசி வட்டார அனைத்து நாயுடுகள் நல சங்கத்தின் துவக்க விழா, குடும்ப விழா, யுகாதிவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ட. சடகோபன் நாயுடு மற்றும் நாயுடுகள் மாநில சஙக முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சிபுரம் எஸ் எம் சில்க்ஸ் உரிமையாளர் எஸ். மனோகரன் நாயுடு வந்தவாசி நாயுடு சங்க சட்ட ஆலோசகர் நேதாஜி மற்றும் வந்தவாசிகளை நிர்வாகிகள் இராமச்சந்திரன் நாயுடு (எ) ரவி, பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன், செயலாளர் இளங்கோவன் நாயுடு பொருளாளர் புருஷோத்தமன் நாயுடு மற்றும் அலுவலக செயலாளர்கள் மூர்த்தி நாயுடு எஸ் பூபதி நாயுடு மற்றும் விழா நிர்வாகிகள் நெய்வேலி துரை. கமலக்கண்ணன், காஞ்சிபுரம் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி