திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டட இடங்களை, மாவட்ட நீதிபதி மதுசூதன நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீதிபதி பூர்ணிமா, கலசப்பாக்கம் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.