வந்தவாசி இரவு காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்.

71பார்த்தது
வந்தவாசி இரவு காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் இன்று (05. 09. 2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு காவல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர காலத்திற்கு (9884343972) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி