ஸ்ரீவேணுகோபால சுவாமி சந்நிதியில் பக்தர்கள் கூட்டம்அதிகரிப்பு

66பார்த்தது
ஸ்ரீவேணுகோபால சுவாமி சந்நிதியில் பக்தர்கள் கூட்டம்அதிகரிப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவேணுகோபால கோயிலில் நேற்று (செப்.21) அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீவேணுகோபால சுவாமியை திரளான பக்தா்கள் தரிசித்தனா். தொடா்ந்து இரவு 9 மணி வரை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி