தமிழகத்தில் பார்த்து ரசிக்க வேண்டிய பல அருவிகள் உள்ளது. இந்த இடங்கள் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
*அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்
*பைக்காரா அருவி, ஊட்டி
*ஆகாய கங்கை அருவி, நாமக்கல்
*கும்பக்கரை அருவி, தேனி
*ஒகேனக்கல் அருவி, தர்மபுரி
*குரங்கு அருவி, கோயம்புத்தூர்
*கிளியூர் அருவி, ஏற்காடு
*சுருளி அருவி, தேனி
*திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி
*சிறுவாணி அருவி மற்றும் அணை, கோயம்புத்தூர்
*குற்றால அருவி, திருநெல்வேலி