
வாழைக்காடு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் அடுத்த வாழைக்காடு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.