திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசியல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜன.27) நூற்றாண்டு விழா விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். உடன் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.