போளூர்: மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி - மாபெரும் பொதுக்கூட்டம்

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த விரளூர், மேல்சோழங்குப்பம், எம்ஜிஆர் திடலில் நேற்று (ஜனவரி 25) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி செலுத்திடும் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அகரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி