தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய நகராட்சிகள்

71பார்த்தது
தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய நகராட்சிகள்
தமிழ்நாட்டில் புதிதாக போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய ஏழு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி