கேளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நெல் விலை பட்டியல்.

68பார்த்தது
கேளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் நெல் விலை பட்டியல்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திருவண்ணாமலை விற்பனை குழு, துணை ஒழுங்கும் முறை விற்பனை கூடம் சார்பில் இன்றைய (04. 09. 2024) புதன்கிழமை CO55நெல், RNR நெல் உள்ளிட்ட நெல் ரகங்களின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நெல் ரகங்களின் விலை விவரத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி