Vivo 5ஜி ஃபோனுக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிப்பு

52பார்த்தது
Vivo 5ஜி ஃபோனுக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிப்பு
இந்திய சந்தையில் Vivo T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அந்த ஸ்மார்ட்போன், அறிமுக சலுகைகளுடன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, HDFC மற்றும் ICICI வங்கி கார்டை பயன்படுத்தி செல்போனை வாங்குபவர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,000 வரை எக்சேஞ்ச் போனஸ், இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி