தேன் கெடாமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

85பார்த்தது
தேன் கெடாமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
இயற்கையாகவே எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், நீண்ட வருடங்கள் கெட்டுப் போகாத ஒரே உணவு தேனாகும். தேன் கெடாமல் இருக்க அதன் அமிலத்தன்மை மற்றும் தேனில் இயற்கையாக உள்ள தண்ணீரின் அளவு குறைந்து இருப்பது தான் முக்கிய காரணம். இவ்விரண்டும் நுண்ணுயிர் கிருமிகள் வளர தடை செய்கிறது. தேனில் pH4 அமிலத்தன்மை அளவு கொண்டுள்ளது. தேனில் இயற்கையாக உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம் ஒரு கிருமிநாசினி. இதுவே தேன் நீண்ட காலம் கெடாமல் இருக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி