கழுத்தில் டை அணிவதால் ரத்த ஓட்டம் குறையும்

71பார்த்தது
கழுத்தில் டை அணிவதால் ரத்த ஓட்டம் குறையும்
2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கழுத்தில் டை அணிவதால் நமது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை 7.5 சதவீதம் வரை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், டை அணிவதால் நமக்கு மயக்கம், குமட்டல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். டை மிகவும் இறுக்கமாக இருந்தால் உங்கள் கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், குழந்தைகள் டை அணியும்போது கழுத்தில் சிறிய இடைவெளிவிட்டு கட்டுவது நல்லது.

தொடர்புடைய செய்தி