பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார்? இன்று அறிவிப்பு

59பார்த்தது
பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் யார்? இன்று அறிவிப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அதன்படி, அவருக்கு பதில் இந்த சீசனை தொகுத்து வழங்கப்போகிறவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. அதற்கான விடை இன்று (செப்.04) தெரிந்துவிடும். மாலை 6 மணிக்கு இந்த சீசனுக்கான தொகுப்பாளர் யார் என்பது அறிவிக்கபட உள்ளது.

தொடர்புடைய செய்தி