போளூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

83பார்த்தது
போளூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, போளூர் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன், போளூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர். வி. சேகர் , போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி