திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

56பார்த்தது
திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் , மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன், கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி