தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதை முன்னிட்டு திமுக சார்பில்
களம்பூரில் பேரூர் செயலாளர் வி. வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இன்று (செப்.29) கொண்டாடினர்.
இதில் பேரூராட்சி தலைவர் கே. டி. ஆர். பழனி , துணை தலைவர் எஸ் எஸ் அகமது பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் லத்தீப் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.