நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

72பார்த்தது
நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்பியந்தல், வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வள்ளி வாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், கலஸ்தம்பாடி, சடையனோடை, குன்னு முறிஞ்சி, சேரியந்தல், தாமரை நகா், ஆடையூா், மல்லவாடி, நாயுடுமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி