அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் - வேட்டையன் அப்டேட்

59பார்த்தது
சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் "வேட்டையன்" திரைப்படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் "வேட்டையன்" படத்தில் அமிதாப் பச்சன் அஜித்தின் புகழ்பெற்ற 'சத்யதேவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது. மேலும், வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 20) நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி