தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக திரு. உதயநிதி ஸ்டாலின், பதவி ஏற்றத்தை தொடர்ந்து இதை கொண்டாடும் விதமாக கீழ்பென்னாத்தூர், நகர திமுக செயலாளர் சி. கே. அன்பு, தலைமையில், பேரூராட்சி தலைவர் கோ. சரவணன் உள்ளிட்ட நகர திமுக கழக முன்னோடிகள் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.