காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

562பார்த்தது
திருவண்ணாமலை கோபுரம் தெருவில் உள்ள நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம். பி. 54- வது பிறந்த நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெற்றிசெல்வம் தலைமையில் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி