பிரபல தமிழ் நடிகர் மோகன்ராஜ் காலமானார்

53பார்த்தது
பிரபல தமிழ் நடிகர் மோகன்ராஜ் காலமானார்
பிரபல மலையாள நடிகர் மோகன்ராஜ் காலமானார். மோகன்லால் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தில் நடித்ததன் மூலம் இவர் புகழ்பெற்றார். மலையாள சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான தர்மதுரை, தில், ஏழுமலை, சந்திரமுகி உள்ளிட்ட 9 படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு என மொத்தம் 300 படங்களில் இவர் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி