தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்
By Maheshwaran 72பார்த்ததுதமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம்- லியூ டேவிட், செங்கல்பட்டு- சிவசங்கர், கள்ளக்குறிச்சி- பவானி, ஈரோடு- ரவிக்குமார், கன்னியாகுமரி- ராம லட்சுமி, திருச்சி- குமரவேல், மதுரை- அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம்- அமுதா ராணி, சேலம்- தேவி மீனாள், புதுக்கோட்டை- கலைவாணி, தேனி- சித்ரா, கரூர்- லோகநாயகி, விருதுநகர்- ஜெயசிங், வேலூர்- ரோகிணி தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்