'தளபதி 69' படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்

81பார்த்தது
'தளபதி 69' படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்
எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் மேனன், நடிகை பிரியாமணி ஆகியோர் நடிக்கவுள்ளனர். தொடர்ந்து நடிகர்களின் லிஸ்ட்டை வெளியிட்ட படக்குழு தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி