சித்திரை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

1527பார்த்தது
சித்திரை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி சித்திரை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 04. 16 மணி முதல் 24-04-2024 புதன்கிழமை அதிகாலை 05. 47 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி