தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்த தானம் நிகழ்ச்சி

55பார்த்தது
செங்கம் அடுத்த காரப்பட்டு பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்று


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரப்பட்டு அரசு மருத்துவ மனையில் தமிழக வெற்றிக் கழக புதுப்பாளையம் ஒன்றியம் சார்பில் ஆனந்தன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்

இரத்த தானம் செய்தப்போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கூறுகையில் கூறுகையில் தங்கள் பகுதியில் உள்ள கர்பணிகள் பெண்கள் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவதால் பலரும் அவதிக்குள்ளாகி வருவதால்

அதனை போக்கும் வகையில் தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் இந்த இரத்த தானம் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்தோம் என்று கூறினர் இந்த இரத்த தான முகாமில் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகள் தேவ செல்வம் கார்த்திக் விஜய் ரஞ்சித் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்

ரத்ததானம் செய்த வெற்றிக்காக நிர்வாகிகளுக்கு காரப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் ராமநாதன் சான்றிதழ் அளித்து பாராட்டினார்

தொடர்புடைய செய்தி