குழந்தைகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்பி

74பார்த்தது
குழந்தைகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்பி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த நெடும்பிரை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளற்றில் தவறி விழுந்து மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் O. ஜோதி ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். உடன் ஒன்றிய செயலாளர் JK. சீனிவாசன், A. ஞானவேல் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி