காது கேட்கும் திறனை அதிகப்படுத்த இதை செய்யுங்கள்

58பார்த்தது
காது கேட்கும் திறனை அதிகப்படுத்த இதை செய்யுங்கள்
சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக காது கேட்கும் திறனை அதிகரிக்க முடியும். சுத்தம்: காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யவும். அதிக சப்தம் வேண்டாம்: அதிக சப்தத்தோடு ஹெட்போனில் பாட்டு கேட்பது முதல் அதிக சப்த இரைச்சல் இருக்கும் இடங்களில் இருப்பது வரையில் தவிர்க்க வேண்டும். மருந்துகள்: ஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காது கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காது கேட்கும் திறனை பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி