பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட்.. அமைச்சர் தகவல்

71பார்த்தது
சென்னையில் முதற்கட்டமாக அரசு பேருந்துகளில் UPI மூலமாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தாலும் அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அதேபோல அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது சோதனையின் அடிப்படியில் உள்ளதாகவும் விரைவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி