திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வருவாய் துறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 59 தானியங்கி மலைமானி நிறுவப்பட்டு மழை அளவு கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்கள் மேலும் தானியங்கி மலைமானி பள்ளிகள், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மாவட்ட முழுதும் நிறுவப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.