வீட்டை எதிர்த்து காதல் திருமணம்.. மகளுக்கு திதி கொடுத்த குடும்பம்

58பார்த்தது
வீட்டை எதிர்த்து காதல் திருமணம்.. மகளுக்கு திதி கொடுத்த குடும்பம்
மத்திய பிரதேசம்: உஜ்ஜயினியை சேர்ந்த இளம்பெண் அண்மையில் குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் தனது குடும்பத்தினரையே யார் என தெரியாது என்று சொன்னார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பம் அவர் புகைப்படத்திற்கு மாலை போட்டு காரியம் செய்தனர். இறுதிச் சடங்கு அழைப்பிதழை அச்சிட்டு மொட்டை போட்டு திதி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி