'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்

61பார்த்தது
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள்
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் மே மாதத்திற்குள் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெரியசாமி, "ஒரு லட்சம் வீடுகளில் 50 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் வீடுகளில் சென்ட்ரிங் பணி நிறைவடைந்துள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி