ஐபிஎல்: CSK - MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

63பார்த்தது
ஐபிஎல்: CSK - MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் மார்ச். 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அடுத்த நாளான 23-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று (மார்ச். 19) காலை 10.15 மணியளவில் தொடங்கும். www.chennaisuperkings.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி